அவசியமான புள்ளி விவரம்
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 118 கோடி
ஒரு நாளுக்கு நிகழும் சராசரி மரணங்கள் 62,389
ஒரு நாளுக்கு நிகழும் சராசரி பிறப்பு 86,853
இந்தியாவில் பார்வை இல்லாதவர்களின் எண்ணிக்கை 682497
இறப்பவர்கள் இவர்களுக்கு கண்தானம் செய்ய முன்வந்தால் எண்ணி 11 நாட்களில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பார்வை கிடைத்துவிடும்
சிந்திக்கவும் தோழர்களே
கண்தானம் செய்வோம்
இருளை அகற்றுவோம்