ஏழையின் வரவு செலவில்

உப்பு கூட வாங்குவதில்லை
வியர்வையை காய்ச்சி கொள்கிறோம்
விலைவாசி பிரச்சனையில்

எழுதியவர் : . ' . கவி (22-Nov-10, 7:46 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 375

மேலே