மனைவி


கழுத்தில் விழுந்த முடிச்சுக்காக
குடும்பம் யெனும் உயிர் முடிச்சை பிரிந்துவிட்டு
உறவு யெனும் முதல் முடிச்சை இணைப்பவளே
மனைவி

எழுதியவர் : கார்த்திக் சிதம்பரம் (22-Nov-10, 10:39 pm)
சேர்த்தது : Karthik Chidambaram
Tanglish : manaivi
பார்வை : 682

மேலே