சுமைதாங்கியாக மனைவி




கழுத்திலும் பாரத்தை சுமந்துகொண்டு
வயிற்றிலும் பாரத்தை சுமந்துகொண்டு
மனதில் நிறைவேராத பாரத்தை சுமந்துகொண்டு
கணவனுக்காக வாழும் சுமைதாங்கியாக மனைவி

எழுதியவர் : கார்த்திக் சிதம்பரம் (22-Nov-10, 10:44 pm)
சேர்த்தது : Karthik Chidambaram
பார்வை : 511

மேலே