அன்பு காதலி!

உன் வெட்கத்தை வெறுத்தேன் நீ என்னை விட்டு விலகி செல்லும் போது,!
நம் காதல் வார்த்தைகள் அனைத்தும் காற்றில் வரைந்த ஓவியமானது.!
உயிர் என்று எல்லாம் அழைத்தாய் அன்று.! அதை அழித்து விட்டாய் இன்று.!
பிரிவு என்னும் துன்பம் எப்போதும் இல்லை என்று சொல்லிட்டு, என்
பிறவி இன்பத்தை எடுத்து சொல்ல காரணம் என்ன? என் அன்பு காதலியே.!

எழுதியவர் : A.JAGADEESH KUMAR (17-Mar-13, 1:02 pm)
சேர்த்தது : Sridhar Thamil
பார்வை : 296

மேலே