எரியும் நெருப்பு நீ

இதயத்தில் - எரியும் நெருப்பு நீ
சில நேரம் - சுடராய் ஒளிர்கிறாய்
என்னையும் ஒளிர வைக்கிறாய்...
சில நேரம் - தீபந்தமாய் எரிகிறாய்
என்னையும் எரிக்கிறாய் .....
எப்படி இருந்தாலும் என்னுள் எப்போதும்
எரிந்துகொண்டிருக்கும் அணையா 'தீபம்' நீதானடி