முதல் மூன்று

அப்பா : (கோபமாக) பரிட்சையில் எத்தனை கேள்விக்கு பதில் எழுதினாய் எத்தனை கேள்விக்கு பதில் எழுதவில்லை

மகன் :(பயத்துடன்) முதல் மூன்று கேள்விக்கு பதில் எழுதவில்லை கடைசி ஐந்து கேள்விக்கு பதில் எழுதவில்லை

அப்பா : மொத்தம் எத்தனை கேள்விகள் கேட்டார்கள்

மகன் :எட்டு கேள்விகள் !

அப்பா :?

எழுதியவர் : கிருஷ்ணன் (18-Mar-13, 5:10 pm)
Tanglish : muthal moondru
பார்வை : 240

சிறந்த நகைச்சுவைகள்

மேலே