அன்னை தெரசா

பண்பின் பேராழி
அன்பின் உறைவிடம்
நேசத்தின் பிறப்பிடம்
துயரத்தின் சவால்
கயவரை கவிழ்த்த காவியம்
இரும்பையும் துரும்ப்பாக்கியவள்
தன்னலமில்லா தன்னம்பிக்கை
நஞ்சையையும் பஞ்சாக்கியவள்
தஞ்சமென்று வந்தவர்க்கு பஞ்சமின்றி
உணவளித்த அன்னையவள்
அவள் தான் அன்னை தெரசா !

எழுதியவர் : (18-Mar-13, 5:47 pm)
சேர்த்தது : rsmv244
பார்வை : 92

மேலே