தரகர்

ஒருவர் : பொண்ணு பாக்க மாட்டுத் தரகர கூட்டிப்போனது தப்பா போச்சு

மற்றவர் : ஏன் என்ன ஆச்சு !

ஒருவர் : பொண்ணுக்கு வயசு கம்மியானு பாக்க பொண்ணோடவய புடுச்சு பல்ல பாக்குறாரு

எழுதியவர் : கிருஷ்ணன் (19-Mar-13, 3:56 pm)
பார்வை : 239

மேலே