நம்பர்...!!!

நம்பர்...!!!
----------------
ஆண் : மிஸ்..! உங்க டெலிபோன் நம்பர் தருவீங்களா..?
பெண் :அது டெலிபோன் டைரக்டரியில இருக்கே…
ஆண் : சரி நான் பாத்துக்கறேன்.உங்க பேரயாச்சம் சொல்லுங்க…
பெண் :அதுவும் டெலிபோன் டைரக்டரியில இருக்கு…
ஆண் :?..?..?

எழுதியவர் : Abijanani (20-Mar-13, 1:26 am)
பார்வை : 217

சிறந்த நகைச்சுவைகள்

மேலே