ஏமாற்றம்
யார் யாரோ சொல்லியும்
நான் கேக்க வில்லை !!!!!!
ஏன் ! என் தோழி சொல்லியும்
நான் கேக்க வில்லை !!!!!!!
எல்லோரும் சொல்லியும்
கேக்காமல் இந்த மனம்
என்னை காதலித்தது !!!!!
இன்று அதற்க்கு என்ன விடை
என்றே தெரியாமல் போய்விட்டது
தெருத் தெருவாக அலைகிறேன்
உன் நினைவுகளோடு
காரணம் புரியாமல் !!!!
காலம் முழுதும்
உன்னோடுதான் என்று
சொன்ன உன் உதடு - இன்று
அடுத்தவன் குழந்தைக்கு
முத்தம் பதிக்கிறது !!!!!
வாழவும் முடியாமல்
சாகவும் முடியாமல்
தவிக்கிறேனடி உன்
பொய்யான காதலால் !!!!!
என் காதல் நம் நினைவுகளால்
உன்னை சேர ஏங்குகிறது
என் உயிரோ உன் ஏமாற்றத்தால்
ஆறடி குளிக்கு போக வழிதெரியாமல்
தவிக்கிறது !!!!
உன் வாழ்க்கை வேறொருவனுடன்
நிச்சைக்கப்பட்டது
என் வாழ்க்கை மரணத்தில்
ஊஞ்சலாடுகிறது !!!!
இரவில் கனவுகளோடு
தேடுகிறேன்
பகலில் நினைவுகளோடு
தேடுகிறேன் - தேடினால்
பயன் என்ன நீதான்
என்னோடு இல்லையே !!!!!!!
கண்களில் தீராத வழிகளை
கொடுத்து விட்டாய்
இனி மருந்துக்கு
நான் எங்கே செல்வேன் !!!!!
பிச்சைகாரனுக்கு பிச்சை
போட ஆளுண்டு
என் காயங்களுக்கு
மருந்து போட
யார் உண்டு
சொல்லடி பெண்ணே !!!!!
உனக்காக எல்லாம்
இழந்தேன் ஆனால்
உன்னை இழப்பேன்
என்று ஒருபோதும்
நினைக்க வில்லை !!!!
என் இறுதி ஊர்வலத்திற்கு
நீ வரும் பொது
எனக்காக உயிரை
தியாகம் செய்யும் பூக்கள்
சொல்லுமடி இவன் காதல்
உண்மை என்று!!!!!!