!!உன் காதலியின் ஆசை !!

காதலில் நான்
தோற்றதால் வருத்தப்படவில்லை ...

உண்மைக்காதலை
புரிந்துக்கொள்ளதவனை
மணவாளனாக எண்ணியதை
நினைத்து தான் வருத்துகிறேன் ...

காதல் மனதால் நேசித்தால்
மட்டுமே உணரக்கூடிய வலி.....

ஆசையால் நேசித்தால்
வரக்கூடிய ஆபத்து அல்ல...

ஒரு பெண்ணின் மனதை
புரிந்துக்கொள்ளாமல் -காதல்
என்ற பெயரில் -என்
இதயத்தை கல்லாக்கி சென்றவனே ..,

உன் மூன்று முடுச்சுக்கு
சொந்தமாகும் பெண்ணின்
மனதையாவது புரிந்துக்கொள்ள
முயற்சி செய் ...

நீ தந்து சென்ற காயங்கள்
உன் நினைவாக துடிக்கும்
என் இதய துடிப்பாக ...

எழுதியவர் : சங்கீதா.k (21-Mar-13, 11:42 am)
பார்வை : 345

மேலே