எப்போ சொல்வாய் அன்பே?
உன் பார்வை சம்மத
பரிமாற்றத்தினால்
காதல் சாலையில்
நிறுத்தம் இல்லாமல்
பயணிக்கிறேன்
எப்போ நிறுத்தம் செய்ய போகிறாய்
திருமண டிப்போவில் ?
பசுமை நிலவன்
உன் பார்வை சம்மத
பரிமாற்றத்தினால்
காதல் சாலையில்
நிறுத்தம் இல்லாமல்
பயணிக்கிறேன்
எப்போ நிறுத்தம் செய்ய போகிறாய்
திருமண டிப்போவில் ?
பசுமை நிலவன்