2012 விக்கிரமாதித்தன் கதை:

முருங்கை மரத்தில் இருந்த வேதாளம் விக்கிரமாதித்தன் முதுகில் ஏறி கொண்டது.
சே! இந்த வேதாளம் விட மாட்டேங்க்றது ;( எத்தனை முறை நானும் கொண்டு போய் முருங்கை மரத்தில் விட!!!!- என்று மனதுக்குள் நினைத்து கொண்டான்.
அவன் மனத்தை அறிந்த வேதாளம் மனதுக்குள் சிரித்து கொண்டது.:):)
வேதாளம் மெதுவாக பேச ஆரம்பித்தது.... சரி விக்கிரமாதித்தா என்ன நினைக்கிறாய் இப்போது உன் மனத்தில்????? - வார்த்தை முழுக்க கேலியும் கிண்டலும்.
விக்கிரமாதித்தன் திரும்பி பார்த்து முறைத்தான்!.
அதுக்கும் வேதாளமிடம் சிரிப்பு தான் பதில்;)
உனக்கே தெரியும் நான் கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் நான் உன் அருகில் கூட வர மாட்டேன்!! - வேதாளம்.
ஹலோ!! இது 2012!! Trend மாறிவிட்டது. Game rules change பண்ணிட்டாங்க!! இங்க நான் தான் கேள்வி கேட்பேன் - விக்கிரமாதித்தன்:):):)
:/ :o- வேதாளம்.
சரி என்ன கேள்வி ???????????? , நான் சரியான பதில் சொன்னால் ஜென்மத்துக்கும் உன்னை விட மாட்டேன். Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
தமிழ்நாடு ல எப்போ power cut problem சரியாகும்?????????????
முறைத்து பார்த்த வேதாளம் இப்படி சொன்னது........ அது பவர் ஸ்டார் , சூப்பர் ஸ்டார் யார் வந்தாலும் விடை தெரியாத கேள்வி!!!!! நான் போகிறேன்.
முருங்கை மரத்தில் வேதாளம் ஒவ்வொரு இலையாக பிய்த்து கொண்டே சொன்னது " கேள்வி கேட்குறானாம் கேள்வி!!!!! goyyale!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : Auxi anbunathan (22-Mar-13, 11:17 am)
பார்வை : 256

மேலே