காகிதத்தில் கவிதை

காற்று என் மேல் காதல் கொண்டது
மழைத்துளி என்னை குளிர்வித்தது
காகிதத்தில் கவிதையாய் நான் !!!!!!!!!!!!!

எழுதியவர் : viishnu (22-Mar-13, 11:32 am)
சேர்த்தது : vishnugandhi
பார்வை : 116

மேலே