நான் பிறப்பதையே மறந்திருப்பேன்

உன்னை பிரிவேன் என்று தெரிந்திருந்தால்

நான் பிறந்தவுடன் இறந்திருப்பேன் !

உன்னை மறப்பேன் என்று தெரிந்திருந்தால்

நான் பிறப்பதையே மறந்திருப்பேன் !

எழுதியவர் : காவியா (22-Mar-13, 2:51 pm)
பார்வை : 100

மேலே