காத்திருந்தேன் உன் அன்புக்காக.

என் விழிகளில்...
பாதை அமைத்தேன்
உன் வருகைக்காக.
இமைகள் மூடிக்...
காத்திருந்தேன்
உன் அன்புக்காக........

எழுதியவர் : (23-Nov-10, 1:21 pm)
சேர்த்தது : renga
பார்வை : 561

மேலே