ethirparamal

எதிர்பாராமல்
எதிரில் வந்து நின்று
ஆனந்த அதிர்ச்சியில்
இருக்குமென்னை
முத்தமிட்டு
தெளிய வைக்கிறாய் ..!

எழுதியவர் : priyababy (23-Nov-10, 3:05 pm)
சேர்த்தது : priyababy
பார்வை : 393

மேலே