adakki vaithalum

எத்தனைதான்
அடக்கிவைத்தாலும்
ஒரே புன்னகையில்
பொங்கிவிடுகிறது
என் காதலெல்லாம் ...!

எழுதியவர் : priyababy (23-Nov-10, 3:07 pm)
சேர்த்தது : priyababy
பார்வை : 351

மேலே