நம்பிக்கை

நம்புகிறேன்
என் பெயராவது
உன் நினைவுகளில் இருக்கும் என்று!

எழுதியவர் : முத்து (23-Nov-10, 4:09 pm)
சேர்த்தது : Muthukumar Gandhi
Tanglish : nambikkai
பார்வை : 478

மேலே