கல்லறையாக முளைத்திருப்பது ஏன்?

என் காதல்
கண்ணிரில் நனைந்து
வெண்ணீராய்
உதிர்ந்த பின்
நினைவுகள் மட்டும்
எனக்கு
கல்லறையாக
முளைத்திருப்பது ஏன்?

எழுதியவர் : (23-Nov-10, 4:23 pm)
சேர்த்தது : renga
பார்வை : 338

மேலே