உனக்குத் தெரியாமல்

என்னை வெறுப்பேற்ற
குழந்தையின் கன்னத்தில்
முத்தங்கள்
கொடுத்தாய் நீ...

ஆனால்
உனக்குத் தெரியாமல்
தன்
கன்னங்களை என்னிடம்
கொடுத்துப்போனது
குழந்தை...

எழுதியவர் : (23-Nov-10, 1:19 pm)
சேர்த்தது : renga
பார்வை : 409

மேலே