சுக்குநூறன கனவுகள்....

கூடிநிற்கும் மேகங்களை கலைத்து செல்லும் காற்றாக,
சேர்த்து வைத்த என் கனவுகளை கலைத்து சென்றாய்!
கண்ணாடியில் எறிந்த கல்லாய்
உன் வார்த்தைகள் மாற,
சுக்குநூரகிப் போனது
என் சுகமான கனவுகள்.....!
கூடிநிற்கும் மேகங்களை கலைத்து செல்லும் காற்றாக,
சேர்த்து வைத்த என் கனவுகளை கலைத்து சென்றாய்!
கண்ணாடியில் எறிந்த கல்லாய்
உன் வார்த்தைகள் மாற,
சுக்குநூரகிப் போனது
என் சுகமான கனவுகள்.....!