காதல் பெண்ணே!!!

காதல் பெண்ணே!!!!
காதல் பெண்ணே!!!!

நிலவும் நீ,
கனவும் நீ,
கவிபாடும் கவிதை நீ...

குழலும் நீ,
குயிலும் நீ,
கை சிக்கா காற்றும் நீ...

பொன்மாலை பொழுதும் நீ,
பூஞ்சோலை அமுதம் நீ,
புத்தம் புது பூவும் நீ...

மகரந்த வாசம் நீ,
மயில் இறகு நேசம் நீ,
கானாத சிற்பம் நீ,
எனக்கான பிறப்பும் நீ...

எழுதியவர் : பாலாஜி (23-Mar-13, 4:15 pm)
பார்வை : 146

மேலே