அப்பாவின் தியாகம், மகன் அவரை நினைக்கும் ஞாபகம்

என் விரலை இறுக்கி பிடித்தவர்...

என்னை விளையாட்டாய் மனசில் மகிழவைத்தவர்..!

நல்ல தோழனை போல் தோல்வில்லாமல் காத்தவர்...

என்னை நலமாக வாழவைக்க துனிந்து செயல்பட்டவர்..!

அவர் தான் என் "அப்பா"

எழுதியவர் : முக்தியார் பாஷா (23-Mar-13, 9:51 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 440

மேலே