தேயும் நிலவு

உன்னைக்கண்டு நிலவும் தேய்கிறது..!
விண்ணில் தவழும் நம்மை விட.,
மண்ணில் நடக்கும் இவள் அழகு என்று...!

எழுதியவர் : பாலாசகுந்தன் (23-Nov-10, 11:48 pm)
சேர்த்தது : Balasakunthan
பார்வை : 495

மேலே