ஏக்கம்

உன்னக்காக நான் இமைக்காமல் தான் ,
என் ஜீவன் வருந்தி , தினம் அணு அணுவாய் நொறுங்கி ;
உன் இதயத் துடிப்போடு கலந்திருகிரேன் .
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கூட ,
உன் நினைவோடு நிழல் தேடி பூத்திருக்கிறேன் ;
ஒரு வார்த்தை காதோடு சொனாலும் போதும் ,
உன் காதலோடு கரைந்துவிட காத்திருக்கிறேன் .....

எழுதியவர் : ஆர்த்தி vicky (25-Mar-13, 12:21 pm)
சேர்த்தது : aarthy vicky
Tanglish : aekkam
பார்வை : 111

மேலே