உயிரே!

உன் தெற்றுப் பல்
சிரிப்பில் சிக்கி
செத்துக் கொண்டு இருக்கிறேன்!
உயிர் வாழ
உன் புன்னகையை நிறுத்தி
கண்களால் காதல் செய்யேன்!

எழுதியவர் : இள. சக்தி (25-Mar-13, 7:33 pm)
சேர்த்தது : sanambarathi
பார்வை : 147

மேலே