கனவில் கவிபாடும்....!!!!!
அவளை கண்டபிறகு .........
அவள் கரம் பற்ற
துடிக்கும் எனது கைகள் .....
அவள் மடி சாய்ந்து உறங்க
துடிக்கும் என் இமைகள் ....
அவள் இதழ் தீண்ட
துடிக்கும் என் இதழ்கள் ....
அவள் உயிருடன் உறவாட
துடிக்கும் என் உயிர் ....
அவளை மட்டுமே காண
துடிக்கும் என் கண்கள் .....
கவலைகள் பல இருந்தும் ....
அவளின் இன்ப நினைவுகளை .....சுமந்து செல்லும் என் இதயம் ......
கண்ணயர்ந்து உறங்கும் போது
கனவில் கவிபாடும் என் இதழ்கள் ....
கண் எதிரே அவளை காணும் போது .....
உயிரற்று உறைந்து விடுகீறது ....
அவள் ஓர் அசைவு பார்வையில் ......!!!!!!