உன் நினைவுகள்.....

என் வாழ்கையில் ஒன்றை
மட்டும்தான் மறந்ததே இல்லை,,,

அது உன் நினைவுகளை மட்டும் தான்,,,,

உறங்கி கொண்டிருக்கும்
என் மனதை தட்டி எழுப்புகிறது
உன் நினைவுகள்.....

எழுதியவர் : கார்த்திக் . பெ (26-Mar-13, 1:18 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 276

மேலே