பிரிவின் வலி
உன் பார்வையின் ஆழத்தினை கேட்டுப்பார்
என் கண்களிடம் ..
உன் பேச்சின் இனிமையினை கேட்டுப்பார்
என் செவிகளிடம் ..
உன் இதழ்களின் மொழியினை கேட்டுப்பார்
என் உதடுகளிடம்..
உன் பிரிவின் கொடுமையினை கேட்டுப்பார்
என் கல்லறையிடம் !!!!.....