கண்கள்

ஒரு முறையாவது என்னை காணாதா என,
உன் கண்களைத்தேடும்
என் கண்கள்...

எழுதியவர் : செந்தில் ராஜன் (26-Mar-13, 9:26 pm)
Tanglish : kangal
பார்வை : 158

மேலே