மதிக்க தெரிந்தவன் தமிழன் ..

அமெரிக்காவில் ஆல்வாஎடிஷனுக்கு மரியாதை செலுத்த அவரின் பிறந்த நாளன்று மட்டும் இரண்டு நிமிடம் மின் இணைப்பு துண்டிக்க படுமாம் ..
மரியாதை தெரியாத பசங்க...
எங்கள் ஊரில் அவருக்கு ஒவ்வொரு நாளும் இருவது மணி நேரம் மரியாதையை செலுத்துகிறோம்
மாற்றானையும் மதிக்க தெரிந்தவன் தமிழன் ..

எழுதியவர் : ஆ.சுதா (27-Mar-13, 5:05 pm)
பார்வை : 259

மேலே