காதலித்து பார்

காதலித்து பார்
நடுகடலில் நடபாய்...!
காதலித்து பார்
விண்ணில் மிதப்பாய்...!
காதலித்து பார்
நெருப்பில் கூட படுத்து உறங்குவாய்...!
இத்தனையும் மனிதனாக இருந்தால் செய்ய முடியாது...!
காதலித்து பார்
இறந்த பின் ஆவியாக அணைத்து சாதனைகளும் செய்யலாம்...!:D

எழுதியவர் : veeramanidhasan (26-Mar-13, 2:15 pm)
பார்வை : 340

மேலே