உன் காதல் வாசம்

மென்மையான உந்தன் காதல் வாசம் என் மீது வீசும் போது மிருதுவான மலர்களை என் தேகம் முழுவதும் எடுத்தது போல உள்ளதடி உந்தன் அன்பென்னும் காதல் வாசம்

எழுதியவர் : மாதவன் (28-Mar-13, 9:12 am)
Tanglish : un kaadhal vaasam
பார்வை : 176

மேலே