திருப்தி
எனக்கு
வரையத்தெரியும்
என்பதை விடவும்
எனக்கு நிச்சயமாக
வரையத் தெரியாது
என்று சொல்வது;
திருப்தியளிக்கிறது...
மற்றவர்களுக்கு.
எனக்கு
வரையத்தெரியும்
என்பதை விடவும்
எனக்கு நிச்சயமாக
வரையத் தெரியாது
என்று சொல்வது;
திருப்தியளிக்கிறது...
மற்றவர்களுக்கு.