ஜனனமும் மரணமும்

ஆணுறையை அணிய
மறந்தால்,
உயிர் ஜனனம்!!!

தலைக்கவசத்தை அணிய
மறந்தால்,
உயிர் மரணம்!!!

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (29-Mar-13, 11:45 am)
பார்வை : 224

மேலே