வேஷம் தான் உன்னில் உள்ள தோசமா???

அன்பு வைத்தேன்
அழித்து விட்டாய்
அறியாமலே,,,,,,,
வேஷம் தான்
உன்னில் உள்ள
தோசமா???
நம்பினேன்
நாராக்கி விட்டாய்
நம் காதலை ,,,,,,
நடுங்குகிறேன்
நடு இரவிலும் நம் காதலை
எண்ணியல்ல
கன்னியவள் உன்னை எண்ணி ,,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (29-Mar-13, 2:32 pm)
பார்வை : 205

மேலே