பூட்டு...

இதயத்தைப் பூட்டமுடியாமல்
நீட்டிக்கொண்டிருக்கிறது உன்
நினைவு..

அதனால்,
இமைகள் பூட்டியதும்
வருகிறது
இன்பக் கனவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Mar-13, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே