விதிகளை மதி!
விதிகளை மதி!
சாலையில் செல்லும்போது
சேலையை பார்க்காதே!
சேலையே உன்னைப்பார்த்தால்
வேலையை பார்க்கச்சொல்!
வேலையை பார்க்கும்போது
கோழையாய் மாறாதே!
நாளையை எண்ணி இந்த
வேளையை தொலைக்காதே!
விதிகளை மதி!
சாலையில் செல்லும்போது
சேலையை பார்க்காதே!
சேலையே உன்னைப்பார்த்தால்
வேலையை பார்க்கச்சொல்!
வேலையை பார்க்கும்போது
கோழையாய் மாறாதே!
நாளையை எண்ணி இந்த
வேளையை தொலைக்காதே!