என் தாயோ ....!

என்னவளே ...!!!
முகத்தை ........
பார்த்தபின் தான் நீ ..
என்னை நேசித்தாய் ....!
என் தாயோ ..
முகத்தை பார்க்கமுதலே ..
என்னை நேசித்தவள் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (30-Mar-13, 10:05 pm)
பார்வை : 80

மேலே