என் உலகம்

உன்
நீ
எல்லாம்
நானாக
ஆசை!
உன்
ஒற்றைத்துளிக்
கண்ணீரும்
என் உதிரத்தை
எல்லாம்
உறைத்து
விடுகிறதே !!!
நீரின்றி அமையாது உலகு
நீயின்றி ஏது எனக்கு உலகு!
என் உலகே "நீ" தான் !!

எழுதியவர் : பிரியா கவி (31-Mar-13, 11:40 am)
Tanglish : en ulakam
பார்வை : 134

மேலே