தவிக்கிறேன்....

படுக்கும்போதும்

உறங்கமறுத்து

உன்னையே நினைக்கிறேன்!-அந்த

காதலே இல்லையென

மறுத்தபோதும்

உன்னை மறக்காமல்

நான்

தவிக்கிறேன்!

எழுதியவர் : vedhagiri (25-Nov-10, 10:30 am)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : thavikkiren
பார்வை : 417

மேலே