தாய்மை

நிறைந்த குடம்
உடைந்தபோழுது
அத்தனை மகிழ்ச்சி
அவளுள்..
பெண்மை ஆங்கே
முழுமை பெற்றதனால்..!

தாய் !

_ மகா

எழுதியவர் : மகா (24-Nov-10, 9:18 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 456

மேலே