பதில் சொல்லடி!

விடாமல் காதலித்தேன் !
நீ என்னை விட்டு விடுவாயா
என நான் நினைத்திருப்பேன் !
காலம் கதை சொல்லும்
என நம்பி இருந்தேன்!
கடைசியில் என்னை கை விட்டது
காலமா?நீயா?-பதில் சொல்லடி !

எழுதியவர் : geethuvino (25-Nov-10, 1:07 pm)
சேர்த்தது : geethu
பார்வை : 599

மேலே