அலட்சியம் செய்யாதே..

உன் மீது அன்பு காட்டுபவர்களின் அன்பை அலச்சிய
படுத்ததே ஏனெனில் பின்னால் அந்த அன்பை இழந்துவிட்டோம் என்று நீ ஏங்கி தவிக்க நேரிடலாம்…!

எழுதியவர் : நான்சி.வி (1-Apr-13, 11:34 pm)
சேர்த்தது : V.Nancy Angelina
பார்வை : 205

மேலே