எரிந்த தீக்குச்சி ...!

நீ மேலே ஏறியது சிறப்பல்ல ....!
உன்னை ஏற வைத்தவர்கள் ...
தான் சிறப்பு பெறுகின்றனர் ....!

விளக்கின் வெளிச்சாத்துக்கு ..
பெருமையில்லை ...
வெளிச்சாத்தை ஏற்றிய ...
தீக்குச்சிக்குதானே பெருமை ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (2-Apr-13, 3:27 pm)
பார்வை : 78

மேலே