அதிர்வாய்..

ஏனிந்த அதிர்வு
இதயத்தில்..

எங்கிருந்தோ சிரிக்கிறாள்
என்னவள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Apr-13, 10:19 pm)
பார்வை : 81

மேலே