உன்னால் உயிர்பெறாத நம் காதல்

என் அன்பை உன் இதயத்தில் அல்லவா விதைத்தேன் உலரவிட்டு விட்டாயே இதோ பார் என் மனதில் நீ பூத்துக் குலுங்குவதையும் புன்னகை புரிவதையும் கண்ணீர் விடுவதையும் கருவரையிலே அது உறங்கப்போவதையும உன்னால் உயிர்பெறாத நம் காதல்…