கவிதைக்கு அழகு பொய்

கவிதைக்கு அழகு பொய்

பெண்ணே....!
மண் தரைக் கூட
நீ நடந்தால்
மலர்த் தரை
ஆகிறது....!
இப்பொழுது
தெரிகிறதா.....?
கவிதைக்கு அழகு
பொய் தான் என்று.....!

எழுதியவர் : ரமணி (25-Nov-10, 6:09 pm)
சேர்த்தது : Ramani
பார்வை : 520

மேலே